வியாழன், 8 ஏப்ரல், 2010

இயற்கையையின் வலிமை


பருத்தி இளம்சிவப்பு காய்புழுவிற்கு எதிராக BT பருத்தி குஜராத்தின் சில பகுதிகளில்செயல்படவில்லை - மான்சாண்டோ ஒப்புதல்

உலகிலேயே முதல் முறையாக குஜராத்தின் சில மாவட்டங்களில் பருத்திஇளம்சிவப்பு காய்புழுவிற்கு எதிராக BT பருத்தி செயல்படவில்லயென்றும்பூச்சிகள் எதிர்ப்பு சக்தியை பெற்றுவருகின்றன என்றும் மான்சாண்டோ ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு மாற்றாக அவர்களது போல்கார்டு II பயன்படுத்தும்படிஆலோசனையும் கூறியுள்ளனர்.நன்றி
“இந்து” நாளிதழ்

பி.டி உணவுப்பொருள்களால் உருவாகும் ஆபத்துகள்! ஆங்கில விளக்கப்படமகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக